நிஃப்டி 500 குறியீடு சர்வதேச அளவில் அசத்தல்: எஸ் & பி 500-ஐ விட அதிக லாபம்!
சர்வதேச பங்குச்சந்தைகள் சரிவைக் கண்டு வரும் வேளையில், நிஃப்டி 500 குறியீடு அமெரிக்காவின் எஸ் & பி 500 உள்ளிட்ட முன்னணி சர்வதேச குறியீடுகளை விட சிறந்த லாபத்தை ஈட்டியுள்ளது.