அதிகாலை திரையரங்கு காட்சிகள்: தமிழக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கிய தமிழக அரசின் முடிவுக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.