Tag: Welspun Corp

வெல்ஸ்பன் கார்ப் ஆர்டர் எல்எஸ்ஏடபிள்யூ குழாய் தயாரிப்பு

வெல்ஸ்பன் கார்ப் ஆர்டர்: ரூ.2,264 கோடி ஏற்றுமதி ஒப்பந்தம் – ஆர்டர் புக் ரூ.50,000 கோடியாக சாதனை உயர்வு!

வெல்ஸ்பன் கார்ப் நிறுவனம் எல்எஸ்ஏடபிள்யூ குழாய்களை சப்ளை செய்ய ரூ.2,264 கோடி மதிப்பிலான புதிய சர்வதேச ஏற்றுமதி ஆர்டரைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புக் ரூ.50,000 கோடியை எட்டியுள்ளது.