Tag: Prem

கிச்சா சுதீப் – பிரேம் புதிய படம்: டைட்டில் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் மற்றும் இயக்குநர் பிரேம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வரும் நவம்பர் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.