ஆசிய பங்குச்சந்தை கடும் சரிவு: தென்கொரியாவின் காஸ்பி குறியீடு 5% வீழ்ச்சி!
அமெரிக்க வர்த்தகத்தில் ஏஐ தொழில்நுட்ப பங்குகள் சந்தித்த விற்பனை அழுத்தத்தைத் தொடர்ந்து, ஆசிய வர்த்தகத்தில் தென்கொரியாவின் காஸ்பி குறியீடு 5% வரை சரிந்துள்ளது.