Tag: இன்டெல்

அமெரிக்க டெக் பங்குகள் சரிவு: கூகுள் 12%, இன்டெல் 20%-க்கு மேல் வீழ்ச்சி, அமேசானும் பாதிப்பு

காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு கூகுள் தாய் நிறுவனம் ஆல்பபெட், அமேசான், இன்டெல் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. ஏஐ செலவு குறித்த கவலை மீண்டும் எழுந்துள்ளது.