Tag: நீச்சல்

தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தங்கம்: குஷாக்ரா ராவத், சஜன் பிரகாஷ் முதலிடம்

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் குறுகிய தூர தேசிய நீச்சல் போட்டியில் குஷாக்ரா ராவத், சஜன் பிரகாஷ் ஆகியோர் தங்கம் வென்றனர்.