வெளிநாட்டு நிதி திரட்டல்: நேரடி வெளிநாட்டுப் பங்குப் பட்டியல் விதிகளில் அரசு தளர்வு!
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் எளிதாக நிதி திரட்ட ஏதுவாக நேரடி வெளிநாட்டுப் பங்குப் பட்டியல் விதிகளில் அரசு அதிரடித் தளர்வுகளை அறிவித்துள்ளது.