Tag: இந்தியா vs நியூசிலாந்து

இஷான் கிஷன் விலகல்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இருந்து நீக்கம்

உடற்தகுதியை இன்னும் முழுமையாக மீட்காததால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இருந்து இஷான் கிஷன் விலக்கப்பட்டுள்ளார்.