Tag: Vaishnavi Adkar

சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி ருதுஜா – வைஷ்ணவி வரலாற்று சாதனை

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே மற்றும் வைஷ்ணவி அத்கர் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.