ஜாலியாக இருந்த ஒருவன் படம்: U/A சான்றிதழ் பெற்று ரிலீசுக்குத் தயாரான ஜீவா படம்!
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள ஜாலியாக இருந்த ஒருவன் படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.