Tag: Zee Entertainment

பங்கு பைபேக்: ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.600 கோடியில் பங்குகளை திரும்பப் பெறுகிறது!

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.600 கோடி மதிப்பில் பங்கு பைபேக் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.