ஃபாக்ஸ்கான் மீது வழக்கு: ரூ.143 கோடி திவால் மனு தாக்கல்
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் உள்ள தனது விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காததால் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது.