Tag: Sunil Bharti Mittal

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஐபிஓ: 3 முதல் 4 ஆண்டுகளில் பங்கு வெளியீடு!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எதிர்வரும் 3 முதல் 4 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடப்படும் என அதன் தலைவர் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார்.