ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஐபிஓ சாதனை: ரூ.8.9 லட்சம் கோடி திரட்டி புதிய வரலாறு!
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது ஐபிஓ மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் மொத்தம் $107.3 பில்லியன் நிதி திரட்டி புதிய சாதனை படைத்துள்ளது.