ட்ரூஆல்ட் பயோஎனர்ஜி நிறுவனம் 27.48 கோடி லிட்டர் எத்தனால் ஆர்டரைப் பெற்று சாதனை!
ட்ரூஆல்ட் பயோஎனர்ஜி நிறுவனம் 27.48 கோடி லிட்டர் எத்தனால் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.3,382 கோடியைத் தொட்டுள்ளது.