மஹுவா மொய்த்ரா மனு தள்ளுபடி: ஏஐஎஃப், எஃப்பிஐ உரிமையாளர் விவரம் வெளியிட உத்தரவு இல்லை
ஏஐஎஃப், எஃப்பிஐ நிதிகளின் இறுதிப் பயனாளி உரிமையாளர்களைப் பொதுவில் வெளியிட செபிக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.