ஆஸ்கர் விருது ரேஸ்: இந்தியாவின் ‘கோந்தள்’, ‘ஆங்’ படங்கள் அதிகாரப்பூர்வ சேர்க்கை!
2027ஆம் ஆண்டின் 99வது ஆஸ்கர் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் 'கோந்தள்' மற்றும் 'ஆங்' ஆகிய இரண்டு படங்கள் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன.
