மகளிர் ஹாக்கி தங்கம்: 44 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு, சீனாவை வீழ்த்தி இந்தியா சாதனை
ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவை 1-0 என வீழ்த்தி, 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றுள்ளது.