டாடா ஸ்டீல் பங்குகள்: ஏபிஎல் அப்பல்லோ நிறுவனத்தின் 26.38% பங்குகளை ரூ.15,510 கோடிக்கு கைப்பற்ற ஒப்பந்தம்!
ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனத்தின் 26.38% பங்குகளை ரூ.15,510 கோடிக்கு வாங்குவதற்கு டாடா ஸ்டீல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்பின் மேலும் 26% பங்குகளுக்கான திறந்தநிலை சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
