ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி: தாய்லாந்தை 7-0 என வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி!
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரில் தாய்லாந்தை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
