ஜப்பான் மாஸ்டர்ஸ் தொடரில் முதல் இந்திய வீரராக சாம்பியன் பட்டம் வென்று லட்சியா சென் வரலாற்று சாதனை!
ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில் கொகி வதனகியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் லட்சியா சென்.