கிளென் பிலிப்ஸ் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஆண்டில் மூன்று வடிவங்களிலும் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒரே ஆண்டில் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்துள்ளார்.
