ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா
மொஹாலியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மொஹாலியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவில் வசிக்கும் சில வெளிநாட்டினர், சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.