Tag: IL JIN Electronics

ஆம்பர் எண்டர்பிரைசஸ் ஐபிஓ: ரூ.2,500 கோடி திரட்ட ஐஎல் ஜின் எலக்ட்ரானிக்ஸ் ஆவணம் தாக்கல்!

ஆம்பர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முக்கிய துணை நிறுவனமான ஐஎல் ஜின் எலக்ட்ரானிக்ஸ், ரூ.2,500 கோடி ஐபிஓ நிதி திரட்ட செபியிடம் வரைவு ஆவணம் தாக்கல் செய்துள்ளது.