Tag: Gold ETF

தங்க ஃபண்ட் நிறுத்தம்: பண்டிகைக் காலத்தில் புதிய முதலீடுகளுக்குத் தடை

தீபாவளிக்கு முன் தங்க இடிஎஃப் மற்றும் தொடர்புடைய திட்டங்களில் பெரிய தொகை முதலீடுகளை பல பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.