எஃப்பிஐ விதிகளில் தளர்வுகள்: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க செபி புதிய திட்டம்!
இந்திய பங்குச்சந்தைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், எஃப்பிஐ விதிகளில் தளர்வுகள் கொண்டுவருவது குறித்து செபி புதிய ஆலோசனை ஆவணத்தை வெளியிட உள்ளது.