Tag: Chennai Open

மயா ராஜேஸ்வரன் சென்னை ஓபன் காலிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார் 17 வயது மயா ராஜேஸ்வரன்.