Tag: Iran

ஈரான் தூக்குத்தண்டனை: அமெரிக்கா, இஸ்ரேல் உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.