Tag: முத்தூட் பைனான்ஸ்

முத்தூட் பைனான்ஸ் லாபம் 27% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹2,978 கோடி, NII 34% அதிகரிப்பு

தங்க நகைக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் இரண்டாம் காலாண்டில் ₹2,978 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது; நிகர வட்டி வருவாய் 34% உயர்ந்துள்ளது.