ஐஆர்எஃப்சி ஜிஎஸ்டி நோட்டீஸ் ரத்து: ₹549 கோடி கோரிக்கை பூஜ்யமாக முடிவு
இந்திய ரயில்வே நிதிக் கழகத்துக்கு அனுப்பப்பட்ட ₹549.32 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ் மீதான நடவடிக்கையை டெல்லி ஜிஎஸ்டி அதிகாரி கைவிட்டு, கோரிக்கையை பூஜ்யமாக்கியுள்ளார்.