Tag: ராயல் என்ஃபீல்டு

ஐஷர் மோட்டார்ஸ் விற்பனை 7% உயர்வு: அக்டோபரில் 1,33,442 மோட்டார் சைக்கிள்கள், வணிக வாகனப் பிரிவு 35% வளர்ச்சி

ராயல் என்ஃபீல்டு தாய் நிறுவனமான ஐஷர் மோட்டார்ஸ் அக்டோபரில் 1,33,442 மோட்டார் சைக்கிள்களை விற்று 7% வளர்ச்சி பதிவு செய்தது. விஇசிவி விற்பனை 34.9% உயர்ந்தது.