Tag: முதலீட்டாளர் பாதுகாப்பு

அவதூத் சாத்தே அகாடமி ₹546 கோடியைத் திருப்பிச் செலுத்த செபி உத்தரவு

பதிவு இல்லாமல் முதலீட்டு ஆலோசனை வழங்கியதாக, பங்கு வர்த்தகப் பயிற்சி நிறுவனம் ₹546.17 கோடியையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த செபி இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐபிஓ நிதி கண்காணிப்பு: செபி புதிய முன்மொழிவு, விதிமீறினால் அபராதம்

பொதுமக்களிடம் திரட்டிய பணத்தை நிறுவனங்கள் எவ்வாறு செலவிடுகின்றன என்பதை கண்காணிக்க செபி கடுமையான விதிகளை முன்மொழிந்துள்ளது.