Tag: ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ நிதி திரட்டல் இலக்கு $10 பில்லியன் குறைப்பு: ஏஐ பங்குகள் சரிவால் $20 பில்லியனாக மாற்றம்

ஏஐ பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தால், ஓபன்ஏஐ தனது புதிய நிதி திரட்டல் இலக்கை $10 பில்லியன் குறைத்து சுமார் $20 பில்லியனாக மாற்றியுள்ளது.