லட்சியா சென் சாம்பியன்: ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லட்சியா சென், ஜப்பானின் கோகி வட்டனாபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.