Tag: AMFI

எஸ்ஐபி முதலீடு அபாரம்: அக்டோபரில் ரூ.32,160 கோடி முதலீடு செய்த 10 கோடி கணக்குகள்!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்ஐபி முதலீடு அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரூ.32,000 கோடியைக் கடந்துள்ளது.