Tag: Digital Fraud

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பு: ரிசர்வ் வங்கியின் புதிய ஸ்டாப் ஸ்விட்ச் திட்டம்!

வங்கிக் கணக்குகளில் நடைபெறும் இணையவழி மோசடிகளைத் தடுக்க 'ஸ்டாப் ஸ்விட்ச்' மற்றும் நம்பகமான நபர் ஒப்புதல் முறையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.