Tag: Retail Inflation

சில்லறை பணவீக்கம் 6.09% உயர்வு: ரிசர்வ் வங்கியின் எல்லை தாண்டிய அக்டோபர் நிலவரம்!

இந்தியாவில் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பைத் தாண்டிவிட்டதால் சந்தையில் கவனம் பெற்றுள்ளது.