Tag: அத்துல்யா சந்திரா

நடிகை அதுல்யா சந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

மலையாளத் திரைப்பட நடிகை அதுல்யா சந்திரா மற்றும் நடிகர் பிபின் பெரும்பள்ளி உள்ளிட்டோர் கொச்சியில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.