கார்த்தி நடிக்கும் ஹிட் 4 படம் திரைக்கதை தயார்: இயக்குநர் சாய்லேஷ் கொலனு வெளியிட்ட முக்கிய அப்டேட்!
நடிகர் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள 'ஹிட் 4' படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் சாய்லேஷ் கொலனு தெரிவித்துள்ளார்.





