Tag: கோட்சில்லா மைனஸ் ஜீரோ

ஐமேக்ஸ் திரைகளில் ராமாயணம் ஆதிக்கம்: கோட்சில்லா மைனஸ் ஜீரோ வெளியீட்டில் சிக்கல்!

ஐமேக்ஸ் திரைகளில் ராமாயணம் படத்தின் மாபெரும் வசூல் மற்றும் ஆதிக்கம் காரணமாக கோட்சில்லா மைனஸ் ஜீரோ படத்திற்கு திரைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.