சீன் திரைப்பட முன்பதிவு: வசூலில் புதிய சாதனை படைக்கும் சூர்யா
சூர்யாவின் 'சீன்' திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே முன்பதிவில் ரூ. 4 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது.