பவன் கல்யாண் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்தார்: முழு விவரங்கள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியான அன்னா லெஸ்னேவாவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியான அன்னா லெஸ்னேவாவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அண்ணா கொனிடாலா இருவரும் 13 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர்.