சென்செக்ஸ் மாற்றம்: டிரென்ட் நீக்கம்; ஸ்ரீராம் பைனான்ஸ் புதிய சேர்க்கை!
பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டில் இருந்து டிரென்ட் நிறுவனம் நீக்கப்பட்டு ஸ்ரீராம் பைனான்ஸ் சேர்க்கப்படுகிறது. இந்த மாற்றம் டிசம்பர் 21 முதல் அமலுக்கு வருகிறது.