என்கியூப் எதிகல்ஸ் ஐபிஓ: இந்த மாதமே ₹3,000 கோடி திரட்ட திட்டம்!
மருந்து தயாரிப்பு நிறுவனமான என்கியூப் எதிகல்ஸ், இந்த மாதத்திலேயே சுமார் ₹3,000 கோடி நிதி திரட்டும் வகையில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளது.