மேட்ரிமோனி காலாண்டு முடிவுகள்: நிகர லாபம் 165% உயர்ந்து சூப்பர் சாதனை!
மேட்ரிமோனி காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 165.4% அதிகரித்து ரூ.20.7 கோடியை எட்டியுள்ளது.