Tag: மலிங்கா

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்கள் மாற்றம்: மலிங்கா, மாம்ப்ரே, ஹாப்கின்சன் விடுவிப்பு

ஐபிஎல் 2027 மினி ஏலத்துக்கு முன்பாக லசித் மலிங்கா, பராஸ் மாம்ப்ரே, கார்ல் ஹாப்கின்சன் ஆகியோருடன் மும்பை இந்தியன்ஸ் அணி பிரிவதாக அறிவித்துள்ளது.