Tag: Noel Tata

டாடா சன்ஸ் பங்குகளை வெளியிட்டால் தொண்டுள்ளம் பாதிக்கப்படும் – நோவல் டாடா எச்சரிக்கை!

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதால் அதன் 150 ஆண்டுகால தொண்டுள்ளம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோவல் டாடா எச்சரித்துள்ளார்.