Tag: 2036 Olympics

2036 ஒலிம்பிக் போட்டி அகமதாபாத் வரைபடம்

2036 ஒலிம்பிக் போட்டி: அகமதாபாத்தை மையமாகக் கொண்ட வரைபடத்தை ஐஓசியிடம் சமர்ப்பித்தது இந்தியா!

2036 ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான திட்ட வரைபடத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது.