Tag: Whirlpool of India

காலாண்டு லாபம் சரிவு: விர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 75% வீழ்ச்சி!

விர்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 75 சதவீதம் சரிவடைந்துள்ளது.